ROBO CAR WASH ஆபரேட்டர் தேவை

india, Tamil Nadu, Tirunelveli

Full-time

Posted on: 6 days ago

# கார் வாஷ் அனுபவம் இருந்தால் முன்னுரிமை

#வாகனங்களை பற்றி அடிப்படை அறிவு வேண்டும்

#பொறுப்புடன் வேலை செய்யும் நபர் தேவை

#நல்ல சம்பளம்

இடம்: பாளையங்கோட்டை, திருநெல்வேலி

தொடர்புக்கு 97 * 90 & 61 # 08 ₹ 62